ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி தொடர்வன முக்கிய அறிவித்தல்….

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு 26.08.2021 வியாழக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு தடுப்பூசி ஏற்றலுக்கான நடவடிக்கைகள் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இத்தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அக்கரைப்பற்று 07
அக்கரைப்பற்று 07/1
அக்கரைப்பற்று 07/2
அக்கரைப்பற்று 07/3
அக்கரைப்பற்று 07/4
அக்கரைப்பற்று 08
அக்கரைப்பற்று 08/1
அக்கரைப்பற்று 08/2
அக்கரைப்பற்று 08/3
அக்கரைப்பற்று 09
வாச்சிக்குடா
நாவற்காடு
ஆலையடிவேம்பு
ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையிலும்,
கோளாவில் 01
கோளாவில் 02
கோளாவில் 03
பனங்காடு
சின்னப்பனங்காடு
சின்னமுகத்துவாரம்
கண்ணகிகிராமம் 01
கண்ணகிகிராமம் 02
அளிக்கம்பை
ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது முன்னெடுக்கப்படும்.