இலங்கை

பிரதமருடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் போராட்டம்

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்ததாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker