இலங்கை
அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு

அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என 2020 திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அவரது எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.
மேலும் ஃபேஷன் மற்றும் பேஷன் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தளத்தை உருவாக்க கூடியதாக இருக்கவேண்டும் என்றும் கரோலைன் ஜூரி வலியுறுத்தியுள்ளார்.