இலங்கை
நிவர் புயல் காரணமாக யாழில் 5040 பேர் பாதிப்பு!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளையில், அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட அரவிந்தன் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.