இலங்கை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 16 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker