ஆலையடிவேம்பு

தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

 

“சிறந்த கல்வியின் ஊடாக முன்னேற்றகரமான சமூகம்” என்னும் தொனிப்பொருளில் கோளவில் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் 2020.08.22 ம் திகதி இன்று தி/கோ பெருநாவலர் வித்தியாலயத்தில் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

இதற்காக கொளவில் பிரதேச கல்விமான்கள் திரு .கா. விநாயகமூர்த்தி (பொறியியலாளர்) ,திரு . கா.பங்கயநாதன்( Gaphic Desi gner), திரு.வே .வாமதேவன்(சமூக ஆர்வலர்) அனுசரணை வழங்கியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker