ஆலையடிவேம்பு
64 அணிகள் பங்குபற்றும் மருது விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத்தொடர் நாளை ஆரம்பம்…..


மருது விளையாட்டு கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத்தொடர் நாளை (27) அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சுற்றுத்தொடர் அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான விதிமுறைகளுடன் 64 அணிகள் பங்குபற்றும் மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத் தொடராக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.