இலங்கை

2025 உள்ளூராட்சி தேர்தல்: மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி,

மட்டக்களப்பு – 56 %

மன்னார் – 70%

திருகோணமலை – 67%

பொலன்னறுவை – 64%

அநுராதபுரம் – 64%

காலி – 63%

அம்பாறை – 63%

மொனராகலை – 61%

களுத்துறை – 61%

வவுனியா – 60%

பதுளை – 60%

மாத்தறை – 60%

நுவரெலியா – 60%

முல்லைத்தீவு – 60%

கேகாலை – 58%

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker