2023, மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் இவ் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள முடியும்….

“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த நிகழ்வானது 2023.11.13 ஆம் திகதியில் இருந்து 2023.11.18 ஆம் திகதிவரையில் நடக்கவிருக்கின்றது.
தாங்களும் முருகப்பெருமானின் புகழ் பாட விரும்பினால் தங்களின் காணொளிகளையும் எங்களுக்கு அனுப்பிவைக்கமுடியும்.
இடம்பெற இருக்கும் மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் நவம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
தொடர்வுகளுக்கு.
கணபதிப்பிள்ளை கரன்ராஜ்
077 833 4662
முத்துலிங்கம் கருணாநிதி
077 906 8584
ராஜன் சுவோஜன்
076 0859989
தாமோதரன் பிரதீபன்
077 969 6536