இலங்கை
		
	
	
நாளை விடுமுறை தினமா? வெளியான புதிய அறிவிப்பு


நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு நாளைய (12) தினம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
				 
					


