ஆலையடிவேம்பு
1976 ஆண்டு நண்பர்கள் குழாத்தினரால் இன்றைய தினம் இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு….

அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஆகிய 1976 ஆண்டு நண்பர்கள் குழாத்தினரால் இன்றைய தினம் (14) இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச்சுழல் பகுதிகளில் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.