இலங்கை
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கான காரணம்

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு தான் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலமையில் தற்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.