ஆலையடிவேம்பு

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை)உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு….

 -காந்தன்-

வெளிவந்த 2021 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவு-16 , வர்த்தகப் பிரிவு-07, தொழில்நுட்ப பிரிவு-05, கலைப் பிரிவு-19 இவர்களை வாழ்த்தும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker