ஆன்மீகம்ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஆரம்பமாக இருக்கும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான யோகப்பயிற்சி

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமாமன்ற நற்பணிமனையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை நடைபெறுகின்ற யோகப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகின்ற பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மாத்திரம் பயிற்சியில் கலந்துக்கொள்ள முடியும். பயிற்சியானது 15 வாரங்களுக்கு நடைபெறுவதுடன், பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புகின்றவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுங்கள். (ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் கனகரெட்னம் ஐயா 0774678834)