ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் புகைப்பட தொகுப்பு…..

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (13/03/2022) வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்படுகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 91 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 24 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 86 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
மேலும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயம் முன்னிலையில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
K.Shapinashree – 179, M.Mathusayan – 177, M.Kabigshan – 170, S.Sivasailan – 168, J.Thanigadsana – 163
P.Kavishnan – 162, P.Thilashthikka – 162, T.Kugeshkar – 156, R.Davin Chanjai – 155, T.Kashvithan – 155
P.Rukshani – 155, R.Niruthana – 155, S.Sajurega – 154, M.Parmika – 153, P.Thenujah – 152, T.loshan – 151
S.Saumya – 151, S.Havisdan – 150, Pinusthiya – 149, T.Keshon Apiyas – 148, P.Sujendra – 148, Y.Varmithan – 147
V.Lathursan – 147, J.Vishnupriyan – 147
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் 100 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 12 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 91 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
(குறித்த பாடசாலையின் தரவுகள் பெற்றுக்கொள்வதற்கு பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் பெற்றுக்கொள்ள முடியவில்லை)
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 55 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 09 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 37 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
J.PIRAJEYANS 162, T.AMSAVARSHANA 162, R.KAPISHAJINI 161 , K.SUKEESAN 155
S.DANURJITHA 155, V.KANUSTIKA 154, T.HARIVARSAA 153 , S.SAPILAJAN 150,
N.DISHOSIYA 148
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 26 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 08 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 24 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
P.HARISATHBAVAN 171, U.DALISHAN 168, P.RAKSHANA 158, P.DIROSHAN 153
S.AMIRTHA 152, U.KAPIVARSHAN 149, M.SALOMITHAN 147, P.THANUSHIKKA 147
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 43 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 05 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
V.THIPISNA – 159, K.KAVEESHNAN – 157, G.PRAJANTH – 155
V.SATHURSHAN – 149, S.DARNIKA – 150
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 05 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 16 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
A.VISMITHA 163, T.KOJAKAN 156, R.THENUSKAR 154, H.NANTHUJA 148, N.SOBALAKSHI 147
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 43 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 03 மாணவர்கள் (147) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 35 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
K.THARUNIKKA 149, S.HARJITH 148, J.KIRUSTHIKA 147
இந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உதவிய பாடசாலை வகுப்பாசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே போன்று குறித்த பரீட்சையில் தோற்றிய, தோற்றவுள்ள மாணவர்களை சிறிது ஊக்கப்படுத்துவதாக இப்பதிவு அமைகின்றது.