இலங்கை
மீள அறிவிக்கும் வரையில் திருமண நிகழ்வுகளை நடத்த தடை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இன்று நள்ளிரவு முதல் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதேநேரம் உணவகங்கள் அதிகபட்சம் 50% செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.