கவிதைக்களம்

மீண்டும் வந்த நிலா

 

என் அன்பு தோழமைகளே…..!

பிறை நிலவாய்
தளம் வந்து
பௌர்ணமியா
நிறைவாகி
தேய்பிறையாய்
போனவள் நான்….

மீண்டும்
“வளர்பிறை”-யாய்
என் “இரண்டாம் அத்தியாயம்”

வாழ்க்கை என்னும்
“சதுரங்கம்”
விளையாடி….

“நேசக்” கரம்
தேடியே இந்த
தளமென்னும்
“அன்னைமடி”- யில்

மீண்டும் அடிவைத்தவளாய்

உங்கள் “நிலாமகள்”…………

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker