Uncategorisedஆலையடிவேம்பு
மாபெரும் இசை நிகழ்ச்சி

ஆலையடிவேம்பு பிரதேசவாழ் நலன் விரும்பிகளால் நடாத்தப்படவிருக்கும், இலங்கை சுப்பர் ஸ்டார் முன்னணி பாடகர்கள் பாடகிகளுடன் சேர்ந்து சிறப்பிக்கும் நம் நாட்டு பாடகர் நவக்கம்புற கணேஸ் இவர்களுடன் இணைந்து ‘ரிதம்ஸ்’ இசைகுழுவினர் இசை விருந்து தரவிருக்கின்றார்கள். இவ் இசை நிகழ்சியானது முருகன் கோயில் விளையாட்டு மைதானத்தில் 2019,09,16ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 8.00 மணியளவில் நடைபெறவிருக்கின்றது. இசைபிரியர்கள் அனைவரும் கலந்து கண்டுகளிக்குமாறு கேட்டுகொள்கின்றோம்