இலங்கை
மாண்புமிகு மலையக மக்களின் உரிமைக்காய் மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பின் எழுச்சி பேரணி …….

மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பானது இன்று (08/08/2023) மலையக200-ஐ முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து காந்தி பூங்கா வரை 17 கிலோமீட்டர் தூரம் ஒற்றுமை பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இவ் பேரணியில் மட்டு அம்பாறை சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அமைப்புக்கள் என பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜே.கே.யதுர்ஷன்