இலங்கை

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!

இளம் தொழில் முயற்சியாளருக்கான நில ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 4 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் நிலங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர் இந்த நிலத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என நில அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ.கே ரணவக்காவின் கூறியுள்ளார்.

தற்போதுள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker