இலங்கை
மற்றுமொரு அலுவலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது…!

கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி காவல் துறை மா அலுவலகத்தில் இயங்கிய காவல் துறை சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.