இலங்கை
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…

காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட வெள்ள நிவாரணம் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் திரு. ப.ரவிசந்திரன் (சங்கரி), செயலாளர் கங்கா, ரோசி மற்றும் மகேஸ்வரன் அனுசரணையில் முன்னைய நாள் மட்டு அம்பாரை திருமலை பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் நிதிப்பங்களிப்புடன் நேற்றய தினம் (07) நிவாரண உதவிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.