இலங்கை
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

”எரிபொருள் விலை அதிகரிப்பினையடுத்து பேருந்துக் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாக இருந்த நிலையில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது” என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.