இலங்கை

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இடைநிறுத்தம் !

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker