வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்

ஆலையடிவேம்பு பிரதேச பனங்காட்டினை சேர்ந்த திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் ( இயன் மருத்துவர்) இன்று (28.01.2022) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.
திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.