வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ருதீக்ஷன்

அக்கரைப்பற்று, கோளாவில் -03 ஐ நேர்ந்த திரு.திருமதி குகதாஸ் நிதுர்ஜா தம்பதிகளின் செல்வப் புதல்வன் ருதீக்ஷன் இன்று (07.08.2024) தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார்.
செல்வன் ருதீக்ஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.