இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வௌியீடு

இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.