இலங்கை

நாளை காலை தளர்த்தப்படும் ஊரடங்கு 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker