இலங்கை

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளை https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட முடியும்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker