ஆலையடிவேம்பு
பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 24ம் திகதியன்று: பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவுசெய்து கொள்ளலாம்…

பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தினால் இவ் வருடத்திற்கான (2022) மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமர் எதிர்வரும் (24.09.20222) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
குறித்த போட்டியானது அணிக்கு (11) பேர் கொண்ட 08 ஓவர்கள் கொண்டதான மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறவும் இருக்கின்றது.
குறித்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமரில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவு செய்துகொள்ளவும் முடியும்.
மேலதிக விபரங்கள்.