விளையாட்டு
		
	
	
பதவி விலகுகின்றார் மிக்கி ஆர்த்தர்!


இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக்கி ஆர்த்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மிக்கி ஆர்த்தர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
				 
					


