இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு விபத்துக்கள் பதிவு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, மாத்தறை – நாவிமன, மீகொட – பானலுவ, மீரிகம, மொரட்டுவ – ராவதாவத்த, கெக்கிராவ ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சமையல் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker