இலங்கை
தாயின் வியாபாரத்தை முன்னெடுத்து சென்ற மகன் கைது

பேலியகொட, பட்டிய சந்தியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகரான குடு மங்கலிகா எனும் பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லக்ஷான் தனஞ்சய எனும் குடு டனு என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து 20 கிராம் 336 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடு மங்கலிகா எனும் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காரணத்தினால் குறித்த வியாபாரத்தை அ