ஆலையடிவேம்பு
பனங்காடு மக்கள் மறுமலர்ச்சி முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் கண்காட்சி….
ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு மக்கள் மறுமலர்ச்சி முன்பள்ளியின் 2022 ஆண்டுக்கான சிறுவர் கண்காட்சி 2022.09.06 (செவ்வாய் கிழமை) பாடசாலையின் ஆசிரியர் திருமதி G.தர்சலா தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது.
குறித்த கண்காட்சியினை பார்வையிட அருகில் உள்ள பாடசாலைகளும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.