ஆலையடிவேம்பு
Trending
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025!

திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025 நிகழ்வுகள் இன்றைய தினம் (31) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.