இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் 57வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை……

-ஜே.கே.யதுர்ஷன்-
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் – 01, மாணிக்கபிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த 57வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் சம்பவமானது நேற்று(14) இரவு வேளையில் நேரத்தில் இடம்பெற்று இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் தற்கொலை சம்மந்தபட்ட மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.