திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தளபதி மற்றும் கோமாரி விர்கட் கமாண்டர் ஆகியோரால் வறுமையால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு….

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடுபங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் காஞ்சிரன் குடா ராணுவமுகாம் இராணுத்தளபதி மற்றும் கோமாரி விர்கட் கமாண்டர் ஆகியோர் இணைந்து இவ் வறுமையால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (31) இடம்பெற்றது.
இவ் நிவாரணப்பொதிகளுக்கு நிதி அனுரசனை கொருனப்பிரதேசத்தை சேர் பெளத்த பிக்கு ஒருவர் நமது மக்களின் வறுமை நிலையை அறிந்து இவ் பொதிகளுக்குரிய நிதிகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் 242 படையனியின் விர்கட் கமாண்டர் பெனதுறு, சிவில் நிறுவாக பொறுப்பதிகாரி கேணல்.A.S.P.சில்வா, காஞ்சிரன் குடா படைப்பிரிவு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் அமதுறு மற்றும் கிராம சக உத்தியோத்தர்கள் சமூர்த்தி உத்தியோதர்கள் பொதுமக்கள் இராணுவத்தினர் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்