ஆலையடிவேம்பு
மாபெரும் இலவசக்கல்வி கருத்தரங்கு!!ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பனங்காட்டினை சேர்ந்த தற்போது சுவிற்சலாந்தில் வசிப்பவரான புண்ணியமூர்த்தி ரவி என்பவரின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து சாதாரண தர(O/L) மாணவர்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கும், இவ் மாபெரும் இலவசக்கல்வி கருத்தரங்கு திகோ/பெருநாவலர் வித்தியாலயத்திலும், திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்திலும், காலை 8.00 மணிக்கு ஆரம்பமகி பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.
இன்று ஆரம்பமாகிய இக் கல்வி கருத்தரங்கு நாளை வரை நடைபெறவிருக்கின்றது. இக் கருத்தரங்கில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு, போன்ற பாடங்கள் தொகுத்து மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றது.