இலங்கை
தம்பிலுவில் பகுதியில் கொவிட்19 தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட குடுபங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு….

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் குடுபத்திற்கு இன்றைய தினம் (29) தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பெயரால் தம்பிலுவில் உஷா நகையக உரிமையாளர் K.சசிகாந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் நிவாரணப்பொதிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டது.