சகவாழ்வு சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில்…

ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் 02 சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவாகத்தினர்களுக்கான ”முரண்பாடு வருதை எவ்வாறு தீர்வு காண்பது” பற்றிய பயிற்சி நெறியானது திருக்கோவில் கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் திருக்கோவில் 02 சகவாழ்வு சங்க செயலாளர் சி.தயாளினி அவர்களின் ஏற்பாட்டில் சதிருக்கோவில் 02 சகவாழ்வு சங்கத்தலைவி K.சுஜாத்தா அம்மனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இவ் நிகழ்வில் சங்க உறுப்பினர்களுக்கு முரண்பாடு ஒன்றை தீர்த்தல் அதற்கு அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுத்தல் சமுகத்தில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் முரண்பாடு களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்கு தல் போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸியுரேமினி,திருக்கோவில்02 சகவாழ்வு செயலாளர் சி.தயாளினி, சங்க தலைவி K.சுஜாத்தா,சங்க உறுப்பினர்கள் , வளவாளர்கள் என பலரும் இவ் பயிர்ச்சி நெறியில் கலந்து கொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்