இலங்கை
சூரியனுக்கு அருகாமையில் பயணிக்கும் பூமி – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பூமியானது தற்போதைய நாட்களில் சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.