இலங்கை
சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு நிவாரணப்பணி…

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Markandu foundation அமைப்பினால் சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீ அவர்களின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு க.த.மார்க்கண்டு (முதலாளி) சமுக அறக்கட்டளையினால் காரைதீவு 7ம் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு 2000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இன்று விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காலை 9.30 மணியளவில் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டிருந்தது.