ஆலையடிவேம்பு
		
	
	
சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.

சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (02) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.
நேற்றய தினம் திருநாவுக்கரசு வித்தியாலய மாணவர்களுக்கு அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டதும் குறிப்பிப்பிடத்தக்கது.










 
				 
					


