இலங்கை

சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்டுத்துமாறு காவற்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker