விளையாட்டு
சமிந்த வாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா


மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.