அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY-2020 கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 22ம் திகதி…..

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY -2020 கோலாகலமாக நடாத்தப்பட இருக்கின்றது.
எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாக இருக்கும் போட்டித் தொடரானது 24 கழகங்களை உள்ளடக்கிய அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட LEAGUE முறையிலான போட்டிகளாக இடம்பெற இருக்கின்றது.
நுழைவுக்கட்டணமாக 3000/- அறவிடப்பட இருப்பதுடன் வெற்றிபெறும் அணிகளுக்கு மாபெரும் வெற்றிகிண்ணமும் பிரமாண்டமான பணப்பரிசுகளும் அத்தோடு ஒவ்வொரு போட்டி முடிவிலும் MAN OF THE MATCH பரிசுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
உங்கள் அணிகளையும் சுற்றுத்தொடருக்கு இணைத்துக் கொள்ள விரும்பினால் எதிர்வரும் 20.08.2020 க்கு முன் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
0752266418. ஜதீஷன்
0776997318. சுஜிதன்
0757310604. தேவதர்ஷன்