ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று இலவன் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழா…

அக்கரைப்பற்று இலவன் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக விழாவானது வெள்ளிக்கிழமை அதாவது இன்று (09.08.2019) காலை 07.30 மணியவில் அக்கரைப்பற்று வச்சிக்குடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்கள் T.கிறோஜதரன் மற்றும் P.நடராஜா சிவம் அவர்களும் மேலும் விளையாட்டுக்கழக ஆலோசகர்கள் கழகஉறுப்பினர்கள் என பலரும் இந் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர்.