இலங்கை
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது.
எனினும் உரிய நேரத்துக்கு ரயில் வராமை காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.