இலங்கை
குவைட் தினார் 1095/=, ஸ்ரேலிங் பவுண் 440/=

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,095.55 ரூபாவாக பதிவாகி உள்ளது.