ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு,நாவற்காடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட நாவற்காடு கிராமத்தில் உள்ள 40 குடும்பங்ககளுக்கு ரூபா 1600/- பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் 19 அம ஆம் திகதி நாவற்காடு அம்மன் கெல்ப் முன்பள்ளி கட்டிடத்தில் வைத்து சிவனருள் பவுண்டேசனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker